கவுந்தப்பாடி பொம்மன்பட்டி- புதூர் பைபாஸ் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.