பவானி நகராட்சி பகுதியில் உள்ள சேகரிக்கப்படும் குப்பைகள் காவிரி ஆற்று பகுதியில் கொட்டப்படுகிறது. அதன் அருகே தான் பொதுமக்கள் துணி துவைத்து குளிக்கிறார்கள். இதனால் நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே காவிரி ஆற்று பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?