புதுச்சேரி பழைய சிறைச்சாலை அருகே நேருவீதி-கொசக்கடை வீதி இணைப்பு சாலை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத அவல நிலை உள்ளது. இதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?