குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-09-27 17:55 GMT

ஈரோடு ஆா்.சி. கிறிஸ்தவ ஆலயம் பின்புறம் உள்ள தெரு முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் பரவி கிடக்கிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே குப்பைகளை அள்ள அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?

மேலும் செய்திகள்