குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-09-24 14:04 GMT

 ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் வ.உ.சி. பூங்கா வளாகத்தில் பல நாட்களாக குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே குப்பையை அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்