குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-09-20 17:31 GMT

ஓசூர் 37-வது வார்டு பகுதியில் தனியார் அல அவுட் மிடுகரப்பள்ளி, சாலையில் இருந்து அரசு கலைக்கல்லூரிக்கு செல்லும் சாலையின் ஓரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் இந்த சாலையில் பொது மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரரேஷ், ஓசுர்.

மேலும் செய்திகள்