சுகாதாரக்கேடு

Update: 2023-08-20 18:02 GMT

 தூத்துக்குடி கோரம்பள்ளம் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகில் குப்பைக்கூளமாக காட்சியளிக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்