துர்நாற்றம்

Update: 2023-06-14 15:09 GMT

சென்னை, பட்டாளம் பக்தவச்சலம் பூங்கா அருகில் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் சரிவர எடுக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. பூங்காவிற்கு வரும் சிறுவர்கள், முதியவர்கள் இதனால் பெரிதும் சிரமப்படுகிறார்கள். குப்பைகளை சரிவர அகற்றி, தொட்டியை இடம் மாற்றி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்