புதிய குப்பைத்தொட்டி தேவை

Update: 2024-06-30 19:45 GMT

கந்திலி அருகே சின்ன கந்திலியில் சாலையோரம் குப்பைத்தொட்டி ஒன்று உடைந்த நிலையில் உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். எனவே அங்கு புதிதாக ஒரு குப்பைத் தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சம்பத், கந்திலி.

மேலும் செய்திகள்