குப்பைகளில் கொசு உற்பத்தி

Update: 2023-11-26 13:57 GMT

கீழ்பென்னாத்தூர் திரவுபதியம்மன் கோவில் எதிரே குப்பைகள், மரக்கட்டைகள் குவியல், கழிவுநீர் கால்வாய் ஆகியவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.கோவிந்தசாமி, கீழ்பென்னாத்தூர். 

மேலும் செய்திகள்