சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை முறையாக ேசகரிக்க நகராட்சி நிர்வாகம் சுமார் ரூ.7.30 லட்சத்தில் குப்பைத் தொட்டிகள் வைத்தது. அந்தத் குப்பைத்தொட்டிகள் ஒருசில இடங்களில் காணாமல் போய் விட்டன. காணாமல் போன குப்பைத்தொட்டிகளை மீண்டும் அதே இடத்தில் வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.