குப்பை தொட்டியை காணவில்லை

Update: 2023-08-13 13:53 GMT

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பஜார் தெருவில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியை காணவில்லை. அந்தத் தொட்டிைய தாங்கும் இரும்பு கம்பம் மட்டுமே உள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டிைய ைவக்க ஏற்பாடு செய்ய ேவண்டும்.

-பார்த்தசாரதி, சோளிங்கர். 

மேலும் செய்திகள்