திருப்பத்தூர்-தர்மபுரி சாலையில் காக்கங்கரை ஏரி பகுதி அமைந்துள்ளது. ஏரி பகுதியில் சாலையிலேயே பலர் இறைச்சி கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகளை கொட்டி செல்வதால் அந்த வழியாக செல்வோர் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். சாலையில் இறைச்சி கழிைவ கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரன், காக்கங்கரை.