குப்பைகளை கொட்ட விழிப்புணர்வு

Update: 2024-06-16 20:11 GMT

திருப்பத்தூர் சி.கே.சி. ஆசிரமம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டாமல் அதன் அருகிலேயே கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை பொதுமக்கள் குப்பைத்தொட்டியில் கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

-மணிவண்ணன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்