குப்பைகள் முறையாக அள்ளப்படுமா?

Update: 2024-03-10 17:43 GMT

திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. அதன் எதிரில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகளை முறையாக அள்ளுவார்களா?

-ஆறுமுகம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்