காட்பாடி காந்தி நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு உணவு சாப்பிட்ட தட்டுகளை மர்ம நபர்கள் அங்கு வீசி சென்றுள்ளனர். இதனால் நுழைவு வாயில் முன்பு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிதறி கிடக்கும் தட்டுகளை அகற்றுவார்களா?
-காமராஜ், காட்பாடி.