வேலூர் கோட்டை எதிரே உள்ள சாரதி மாளிகை முன்பு விற்பனையாகாத அழுகிய தக்காளிகளை மர்ம நபர்கள் கொட்டி சென்றுள்ளனர். மேலும் அங்கு மழைநீர் தேங்கி சேறும், சகதியும் உருவாகி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுபோல் உள்ளது. அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-வெற்றிச்ெசல்வன், வேலூர்.