வேலூர் கஸ்பா பகுதியில் அம்பேத்கர் நகர் வரவேற்பு வளைவு உள்ளது. இங்குள்ள ரேசன் கடை முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாகக் கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் பொதுமக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு உள்ளதால், குப்பைகளை அகற்றவும், மேலும் குப்பைகளை கொட்டாதவாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்துல்மாலிக், வேலூர்