ஆரணியை அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தில் குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தப்பட்ட தள்ளுவண்டிகள் பழுதடைந்து ஓரம் கட்டப்பட்டுள்ளன. இதனால் கிராமத்தில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் அதிகமாக காணப்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் குப்பை சேகரிக்கும் வட்டிகளை சரி செய்து பயன்படுத்த வேண்டும் அல்லது புதிய வண்டிகளை வாங்க வேண்டும்.
-அருள், ஆரணி.