சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

Update: 2025-06-15 20:05 GMT

ஆண்டியப்பனூரில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜன், ஆண்டியப்பனூா்.

மேலும் செய்திகள்