சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

Update: 2024-06-23 17:44 GMT

ராணிப்பேட்டை வ.உ.சி. தெரு அருகில் சாலை ஓரம் குப்பைகளை வீசுகிறார்கள். குப்பைகளால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. ெகாசுக்களும் உற்பத்தியாகின்றன. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தரமூர்த்தி, ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்