சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

Update: 2024-06-16 20:13 GMT

திருப்பத்தூர் அருகே மான்கானூர் பகுதியில் பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். எனவே அந்தப்பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-மகாராஜா, மான்கானூர்.

மேலும் செய்திகள்