சாலையோரம் வீசப்பட்ட குப்பைகள்

Update: 2024-06-16 20:39 GMT

ராணிப்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரி செல்லும் சாலையோரம் குப்பைகளை வீசுகிறார்கள். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கவின்குமார், ராணிப்ேபட்டை

மேலும் செய்திகள்