திருப்பத்தூர் செட்டித்தெருவில் இருந்து ராஜன் தெருவுக்கு செல்லும் சாலையோரம் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும் குப்பைகளை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பைகளை முறையாக அள்ள நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ்குமார், திருப்பத்தூர்