குப்பைகளை முறையாக சேகரிக்க வேண்டும்

Update: 2023-02-01 17:11 GMT

வாலாஜா நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. வார்டுகளில் உள்ள குப்பைகளை சரிவர சேகரிப்பது இல்லை. இதனால் பல இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சியில் தற்போது ஆணையாளர் இல்லை. நகர மன்ற தலைவர் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை முறையாக சேகரிக்க வேண்டும்.

-அகத்தீஸ்வரன், வாலாஜா. 

மேலும் செய்திகள்