திருப்பத்தூரில் இருந்து வெங்களாபுரம், திருவண்ணாமலை, ஆலங்காயம் செல்லும் மெயின்ரோட்டில் ஆற்றுப்பாலம் அருகே இருபக்கமும் குப்பைகள், கழிவுப்பொருட்கள் கொட்டப்படுகிறது. அந்தக் குப்பைகள், கழிவுப்பொருட்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, திருப்பத்தூர்.