திருப்பத்தூர் அருகே காளத்தியூர் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டி உடைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை குப்பைத்தொட்டிக்கு வெளியே கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பைகள் அதிக அளவில் வெளியே கிடக்கிறது. எனவே புதிதாக அந்தப் பகுதியில் குப்பைத்தொட்டிைய வைத்து குப்பைகளை சேகரிக்க வேண்டும்.
-பாஸ்கரன், திருப்பத்தூர்.