மலைபோல் குவிந்த குப்பைகள்

Update: 2024-05-12 18:04 GMT

வேலூர் மாவட்டம் சென்னங்குப்பம் கிராம நிர்வாக அலுவலகம் பின்பிக்கம் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடாக உள்ளது. குப்பைகளை எரிப்பதால் அப்பகுதியில் இருப்பவர்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சீ.நேதாஜி, சென்னங்குப்பம்.

மேலும் செய்திகள்