கால்வாயில் குவிந்த குப்பைகள்

Update: 2025-05-11 19:53 GMT

வேலூர் கொணவட்டம் மாங்காய் மண்டி அருகே உள்ள கால்வாயில் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால், அந்தப் பகுதியில் கழிவுநீர் சீராகச் செல்வதில்லை. எனவே கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், வேலூர். 

மேலும் செய்திகள்