வேலூர் சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தொடக்கப்பள்ளி முன்பு குப்பைகள் குவிந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசி வருவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனி, வேலூர்.