திருப்பத்தூர் மாவட்டம் ஜெயபுரம் கிராமத்தில் சாலையோரம் குப்பைகளை குவித்து வைத்து பொதுமக்கள் தீ மூட்டி எரிக்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும். சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதை தடை செய்ய வேண்டும்.
-செந்தில், திருப்பத்தூர்.