சாலையோரம் குப்பைகள்

Update: 2025-07-20 17:31 GMT

திருப்பத்தூர் அருகே குனிச்சி பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கல்யாண்குமார், குனிச்சி.

மேலும் செய்திகள்