சாலையோரம் குப்பைகள்

Update: 2025-05-18 20:17 GMT

திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஸ்வின், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்