குப்பைகளை அகற்றவில்லை

Update: 2022-09-09 15:08 GMT

திருப்பத்தூர் ரெயில் நிலைய ரோட்டில் உள்ள டவுன் போலீஸ் நிலையத்தின் சுற்றுச்சுவரையொட்டி விநாயகர் சதுர்த்திக்காக வாழை மரக்கன்றுகளை கொண்டு வந்து அடுக்கி வைத்து விற்பனை செய்தனர். விற்பனை முடிந்ததும், அந்த வாழை மரக்கன்றுகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். அது, காய்ந்து சருகாக கிடக்கிறது. இன்னும் அந்தக் குப்பைகளை அகற்றப்படவில்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-எஸ்.ராஜே ஷ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்