குப்பைகள் அகற்ற வேண்டும்

Update: 2022-08-12 11:38 GMT

ஆம்பூர் முகமது புறா 2வது தெருவில் குப்பைகள் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும்.

மாலிக், ஆம்பூர்

மேலும் செய்திகள்