குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2024-06-09 20:14 GMT

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ராணிப்பேட்டை செல்லும் சாலையின் ஓரத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.

-சந்தோஷ், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்