குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2024-04-21 16:44 GMT

திருப்பத்தூர் நகராட்சி 6-வது வார்டு நடுத்தெருவில் சாலையோரம் மக்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைகளை மாடுகள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மொஹிதீன், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்