குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-02-12 15:31 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் திருவள்ளுவர் தெருவுக்கு செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டி உள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.

-ஜாகீர்கான், தூசி.

மேலும் செய்திகள்