குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-11-13 13:20 GMT

ஆம்பூர் கஸ்பா ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் எதிரில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சாலையோரம் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரேம், ஆம்பூர்.

மேலும் செய்திகள்