குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-10-23 11:47 GMT

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் கணபதி தெரு அருகே குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ரோட்டில் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், ஆம்பூர்.

மேலும் செய்திகள்