வேலூர் சத்துவாச்சாரி எத்திராஜ் பள்ளி பின்பக்க கேட் (5-வது தெரு) அருகில் உள்ள கால்வாய் தடுப்புச்சுவர்கள் இருபுறமும் உடைந்துள்ளது. மேலும் அந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளி குழந்தைகள் காலை, மாலை இரு வேளைகளில் வந்து செல்கின்றனர். எனவே குப்பைகளை அகற்றி கால்வாய் தடுப்புச்சுவர்களை சரி செய்ய வேண்டும்.
-அருண், ரங்காபுரம்.