குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-09-16 12:33 GMT

ஆம்பூர் ஏ.கஸ்பா ரோட்டில் காதர்பேட்டை முதல் தெரு எதிரில் அதிகமான குப்பைகள் ரோட்டோரம் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அல்மாஸ், ஆம்பூர்.

மேலும் செய்திகள்