குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-09-12 17:50 GMT

வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்துக்கு முன்பு குப்பைகள் கொட்டப்படுது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அங்குள்ள குப்பைகளை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அகற்ற வேண்டும்.

-மணி, வாணியம்பாடி.

மேலும் செய்திகள்