வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானம் அருகே கஸ்பா செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-செல்வமணி, வேலூர்.