அரக்கோணம் அவுசிங் போர்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் பூங்கா எதிரே குப்பைக்கழிவுகள் பல மாதங்களாக மலை போல் குவிந்துள்ளது. இதனால் பூங்காவுக்கு வரும் குழந்தைகளுக்கும் மற்றும் அந்தப் பகுதிகளில் வசிப்போருக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-துரை, ஜோதி நகர், அரக்கோணம்.