வணிகவளாக பகுதியில் குப்பைகள்

Update: 2022-08-18 12:05 GMT

திருப்பத்தூர் பஸ் நிலையம் பகுதியில் நகராட்சி வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்துக்கு செல்லும் மாடி பாதையில் எங்குப் பார்த்தாலும் குப்பைகளும், சிகரெட் துண்டுகளும் காணப்படுகிறது. இதனால் வணிக வளாகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே வணிக வளாக பாதையில் உள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முன்வருமா?

சம்பத், திருப்பத்தூர்

மேலும் செய்திகள்