பாலாற்று பாலத்துக்கு கீழே கொட்டப்படும் கழிவுகள்

Update: 2022-08-17 12:02 GMT

பள்ளிகொண்டா பாலாற்றின் கீழே கோழி இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கோழி இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவோர் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், பள்ளிகொண்டா

மேலும் செய்திகள்