சோளிங்கர் நகராட்சியில் குற்றச் சம்பங்களை தடுப்பதற்காக ரூ.32 லட்சத்தில் 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் நகரில் பல தெருக்களில் சாலையோரம் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை வைத்து நகராட்சி நிர்வாகம் குப்பைகளை தெருக்களில் கொட்டுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
கண்ணன், சோளிங்கர்