சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-08-11 11:27 GMT

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் சாலையில் வெங்களாபுரம் கிராமத்துக்கு முன்பு உள்ள தரைப்பாலத்தின் அருகே சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு குவியலாக உள்ளது. அங்கு குப்பைகள் கொட்டுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.

-ராதாகிருஷ்ணன், பொம்மிகுப்பம்.

மேலும் செய்திகள்