கந்திலி அருகே காக்கங்கரை பகுதியில் சாலையோரம் குப்பைகள், கோழிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே இவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலன், கந்திலி.